தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டது எப்படி?…

தமிழ்நாடு அரசின் பணப்பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட போர்ட்டல் தொடர்பான ஜிமெயில்-லிங்குகளை அனுப்பி ரூ.22.10 கோடி கொள்ளையடிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவரகின்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைத்து பரிவர்த்தனைகளுக்காக போர்ட்டலை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி,நாகை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ..3.10 கோடி,தாம்பரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி திருட பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆளும் என்டிஏ கூட்டணி அபார வெற்றி..

Recent Posts