2027ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..


2027-ம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன்படி 2027- ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்கள் வருகின்றன. இதில் 8 நாட்கள் சனி,ஞாயிறு கிழமைகள் வருவது குறிப்பிடத்தக்கது.

குருவாயூர்- மதுரை விரைவு இரயிலில் நாளை முதல் விஸ்டாடோம் அறிமுகம்..

Recent Posts