குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கேக் வழங்கும் திட்டம் :திண்டுக்கலில் குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார்..

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையத்தில், குன்றக்குடி ஆதீன நிர்வாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், 13.11.26. அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் அவர்களின் கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் .


விழாவில் குன்றக்குடி மக்கள் கல்வி நிலைய இயக்குனர் நாச்சிமுத்து, பள்ளியின் துணை தலைமையாசிரியர் சுகந்தி கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வரின் கேக் வழங்கப்பட்டது.

செய்தி& படங்கள்
சாய் தர்மராஜ்

திருச்செந்துார் உள்ளிட்ட உலகெங்கிலும் முருகன் கோயிலில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது…

Recent Posts