
தமிழகத்தில் வடகிழக்கு மழை பொய்த்து வரும் நிலையில், காவிரியில் தண்ணீர் இல்லாத காரணங்களால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வறட்சி காரணமாக,
விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழு நவ.25 முதல் ஒருவாரம் டெல்டா மாவட்டப் பகுதிகளில் பயணம் செய்து அறிக்க அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தள்ளார். இக்குழுவில் திருச்சி சிவா,ஏ.கே.எஸ் விஜயன். அம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,துரை.சந்திரசேகரன்,அருண் நேரு,முரசொலி,செந்தில் செல்வன் இக்குழுவில் இடம் பெற்றள்ளனர்.
