
காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக கிழியாத மற்றும் தண்ணீரில் நனையாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப் படத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அச்சிடும் செலவைக் குறைக்கவும், ரூபாய் நோட்டுகளின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கில், முதல் கட்டமாக ரூ.10, ரூ.12 நோட்டுகளில் சோதனை முறையில் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
