இலங்கை பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங் பதவியேற்பு..

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா செய்த நிலையில், தற்போது ரணில் விக்கிரமசிங் மீண்டும் இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார் இலங்கையின் பிரதமராக…

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்..

சீனாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஐப்பானின் ஒகுகராவை 21-17,21-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்…

சமூக வலைத்தளங்களில் நெ.1 ட்ரெண்டிங் ஆன #StatueOfKalaignar

கலைஞர் சிலைத் திறப்பு விழா பற்றிய தகவல், சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் நம்பர் 1 ட்ரெண்டிங் ஆகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை…

நடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடக்கம் : பெயர்-கொடி அறிமுகம்..

மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்குவதாக நெல்லையில் நேற்று நடிகர் கார்த்திக் அறிவித்தார். நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கி செயல்படுத்தி…

பெர்த் டெஸ்ட் : 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி..

பெர்த் நகரில் நடைபெறும் ஆஸிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார். இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவர்…

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று மாலை திறப்பு: சோனியா , ராகுல் , பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு..

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார்.…

குடிநீருக்கு கட்டணம் : மத்திய அரசு திரும்ப பெற ராமதாஸ் கோரிக்கை ..

குடிநீருக்கு கட்டணம் பெரும் கொள்ளை எனவும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். குடிநீருக்கு கட்டணம்…

குட்கா வழக்கு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை

குட்கா ஊழல் வழக்கு புகாரில், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம்

சென்னைக்கு 690 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்…

ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லெட்…

Recent Posts