முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- சுகாதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சுகாதாரத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். குட்கா லஞ்ச வழக்கில்…

ஆன்லைன் மருந்து விற்பனை : உயர்நீதிமன்றம் நிபந்தனை..

ஆன்லைன் விற்பனை தடைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. வரும் ஜனவரி -31 தேதிக்குள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு புதிய விதிமுறை மத்திய…

தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அவர்களை படகுடன் சிறைபிடித்தனர். கைது…

கலைஞரின் மகனாக நின்று ராகுலை முன்மொழிகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின்

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதுகுறித்து கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு…

உலககோப்பை ஹாக்கி : நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் சாம்பியன் …

உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி.…

கருணாநிதியின் அரும்பணிகளுக்கும், சாதனைகளுக்கும் தலை வணங்குகிறேன் : சோனியா பேச்சு..

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள்…

ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் : ஸ்டாலின் உறுதி..

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை பிரதமராக்வோம் என்றும், அவா் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை…

கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி..

மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் சோனியாகாந்தி மலர் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் கருணாநிதி சிலையை அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தி திறந்து வைத்தார். பின்பு மெரினாவில் அமைந்துள்ள…

கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..

கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில் ராகுல் காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வா் நாராணசாமி…

கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோா் சென்னை வந்தனா். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து…

Recent Posts