தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் : முதல்வர் எடப்பாடி வாழ்த்து..

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தை படைத்திட ஒன்றுபட்டு…

ஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி ..

ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்தது…

டெல்லியில் ராகுல் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்..

டெல்லியில் காங்கிரஸ், தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளார். காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமியை போலீஸ் உட்பட 8…

மதுரை சித்திரை திருவிழா : 30-ம் ந்தேதி கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.

தமிழகத்திலே மிகப் பிரசித்தி பெற்றதும் சைவை,வைணவ சமயத்தினர் ஒரு சேர கொண்டாப்படும் திருவிழாதான் மதுரை சித்திரை திருவிழா. முதல் பத்து நாள் மீனாட்சி திருவிழா அதனை தொடர்ந்து…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் முற்றுகை..

இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்முழுவதும் கருப்புக் கொடி..

இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி…

காவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம்…

பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பதால் போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்: ராஜிவ் சுக்லா

  சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க சென்னை போலீசார் மறுப்பகின்றனர் என்று  ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். பாதுகாப்பு அளிக்க  மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த…

சிதம்பரத்தில் போராட்டம் நடத்திய கல்லூாி மாணவா்கள் மீது தடியடி

சிதம்பரம் மாவட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்திய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு..

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிராக சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்திய சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மீதுககாவலர்கள் மீதான தாக்குதல்,கொலை மிரட்டல் என…

Recent Posts