அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு..

2019-ஜூலையில் அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், வடஅமெரிக்க தமிழ் பேரவை, சிகாகோ தமிழ்சங்கம் இணைந்து நடத்துகிறது என அமைச்சர்…

எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துள்ளார் திவாகரன்: வெற்றிவேல் குற்றச்சாட்டு…

எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பு வைத்துள்ளார் என திவாகரன் மீது டிடிவி தினகரன் அணி வெற்றிவேல் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார்.…

அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது : வைகோ விமா்சனம்

பா.ஜ.க. தேசியத் தலைவா் அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ விமா்சனம் செய்துள்ளாா். காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி தமிழகம் முழுவதும்…

தமிழக முதல்வர் டெல்லி பயணம் : பிரதமரை சந்திப்பாரா ?..

காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பது தொடா்பான வழக்கில் மே 3ம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்ய உள்ள…

தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்..

தமிழகம் முழுவதும் திமுக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில்…

இரவு விருந்துடன் நடைபெற இருக்கும் கிம் – மூன் சந்திப்பு!

அணு ஆயுதச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரிய அதிபர் அறிவித்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வடகொரிய தலைவர்…

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவு பேராசிரியர் முருகன் கைது..

தலைமறைவு பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயற்சித்த வழக்கில், உதவிப் பேராசிரியை…

கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி

கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்று பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அணுக்கழிவுகள் சரியாக பாதுகாக்கப்படுகிறதா என ஜூலை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கும் தீர்மான நோட்டீஸ்: வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்..

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களவை யில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும்படி காங்கிரஸ் தலைமையிலான 7 கட்சிகள் அடங்கிய குழு…

விரைவில் 5,000 புதிய பேருந்துகளில் ஜிபிஎஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்..

தமிழகத்தில் ஜிபிஎஸ் வசதியுடன் விரைவில் 5,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே 2,000 பேருந்துகள் வாங்கப்பட்ட நிலையில் மேலும் 3,000…

Recent Posts