2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான…
Category: scroller
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ..
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை..
டெல்லியில் வரும் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 72-வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லி உட்பட…
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை : உயர்நீதிமன்றம் இன்று தாக்கல் செய்யப்படுமா?..
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர்…
கருணாநிதி குடும்பத்தினர் மருத்துவமனை வருகை…
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,…
தங்கம், வெள்ளி விலை நிலவரம்…
தமிழகத்தில் இன்று (06.08.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை நிலவரம்:- தங்கம் (22 கேரட்) | 1 கிராம் – ₹ 2,835 |…
நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் தவிப்பு..
நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக 200 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிமிக்கோட்டில்…
திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில்…
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7 .0ஆகப் பதிவு..
இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏராளமான…
கருணாநிதியின் நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர்..
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி…
