ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பள்ளி கல்வித்துறையின் மூலம் கேரளாவுக்கு ரூ.2 கோடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன என்றார்.
Category: scroller
தேசிய விளையாட்டு தினம் : பிரதமர் மோடி வாழ்த்து..
ஹாக்கி போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்த தயான் சந்தின் பிறந்த தினமான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி பிரதமர்…
ஸ்டாலினின் முதல் தலைமை உரைக்கு ப.சிதம்பரம் பாராட்டு..
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், திமுக வின் புதிய தலைவர் திரு ஸ்டாலினின் முதல் தலைமை உரையை வரவேற்றுப்…
என்.டி. ராமாராவ் மகன் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் மரணம்..
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 61. தெலுங்கு…
ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது..
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2.68 லட்சம் பனை விதைகளை விதைத்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து..
திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும்.…
தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..
தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் திடீர் உடல்நலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவர் உடல்நலம் குன்றி இருந்ததால்,…
ஒடிசா, மேற்கு வங்காளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு…
ஒடிசாவின் பலசோர், மயூர்பஞ்ச் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளம்…
சிபிஐ குற்றப்பத்திரிகை கசிந்த விவகாரம் : டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு..
ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏர்செல்…
தன்னை உணர்ந்த தலைவராக ஸ்டாலின்…: செம்பரிதி
அய்ம்பதாண்டுக்கால அரசியல் அனுபவத்திற்குப் பின்னர் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, தன் மீதான விடாப்பிடியான விமர்சனங்களுக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்ற…
