https://twitter.com/TNChiefminister/status/1045223875322073088?s=19
Category: scroller
கருணாஸ்க்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..
முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துறை உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில்…
ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு
ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப் படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வன்…
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்: எஸ்எஃப்ஐயினர் பிரச்சாரம்
இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்தில் பயணம் செய்யலாம்: மாணவர்களிடையே #SFI விழிப்புணர்வு பிரச்சாரம்! இதில் நடத்துனர்…
‘திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் கொடுமை;சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை தேவை’ : வேல்முருகன் வலியுறுத்தல்..
சிறைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக திருமுருகன் காந்திக்கு கொடுமை இழைக்கப்படுவதாகவும் அதற்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன்காந்தியை மருத்துவமனையில்…
தீபாவளிக்கு சென்னையிலிருந்து 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ..
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் சிறப்புபேருந்துகள்…
பாபர் மசூதி வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் அதிரடி..
பாபர் மசூதி வழக்கில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இஸ்லாமின் முக்கிய அம்சம் மசூதி அல்ல என்று 1994-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 7 நீதிபதிகள்…
சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்..
சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தீனதயாளனின் நண்பரும் தொழில் அதிபருமான ரன்வீர்ஷா வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற…
கூகுளுக்கு 20 வது பிறந்த நாள் ..
மனதில் தோன்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து வரும் கூகுள் தனது 20 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறது.வாருங்கள் நாமும் வாழ்த்துவோம் நமது பல கேள்விகளுக்கு…
