காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து…

முதல்வர் எடப்பாடி இல்லம் வருவோருக்கு 3 வேளையும் உணவு…

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக…

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்:தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி..

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு…

நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா? : ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி..

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர்…

காங்கிரஸ் உடன் கூட்டணி ? : சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்தால் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்…

தாமிரபரணி புஷ்கரம்: சென்னையிலிருந்து, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்..

தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை-சென்னை தாம்பரம்…

அரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர்…

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சரத் பவார் ..

வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். மத்திய முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ்…

உயர்கல்வித்துறை ஊழல் குறித்து ஆளுநர் விசாரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

தமிழக பல்கலைகழகங்கள் உட்பட உயர்கல்வித்துறையில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள் குறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை பதவி நீக்க செய்ய வேண்டும் என எம்.பி…

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை..

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஉள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா,…

Recent Posts