திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்று விபத்து ஏற்பட்டது. 136 பயணிகளும் அதிருஷ்டவசமாக…
Category: scroller
சிலைகள் காணாமல் போயிருக்க கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் வாய்ப்பில்லை : கமல்..
மீ.டுஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே சிலைகளை மீட்க நாங்கள் உதவி…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு…
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று எம்எல்ஏ கருணாஸ் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை…
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார்.…
அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 8 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த தம்பதி..
புற்று நோய் என்பது மிகக் கொடிய நோயாகும்,தற்போதைய வாழ்வியல் மாற்றத்தாலும் உணவுப் பழக்கங்களாலும் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணத்தையே தழுவுகின்றனர். இந் நிலையில் ஆந்திராவைச்…
மசூதியில் தொழுகை: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு…
நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சபரிமலையில்…
சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் மாநாடு..
10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.…
சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ஆண்தேவதை’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக…
மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு ..
மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை கட்டாயம்.…
டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..
இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது: பல்வேறு…
