காஷ்மீர் மாநில பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை…
Category: scroller
ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது குறைப்பா? ..
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை RBI குறைந்திருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கடந்தாண்டு மார்ச் மாதம்…
சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்களில் அதிரடி சோதனை: வருவாயைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதாக புகாராம்
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 பிரபல உணவக கிளைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலைவரை இந்தச் சோதனை தொடரும் எனத் தெரிகிறது. சரவணபவன்,…
பாலை நிலத்தை சோலை வனமாக்கி சீனா சாதனை..
சீனா வியக்கத்தக்க அளவு வளர்ந்து வருகிறது. தொழிலிலும்,விவசாயத்திலும் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உதாரணமாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் வறண்ட பாலை நிலத்தை ஒட்டிய இருந்த கிராமத்தை, இப்போது…
ஆப்கானில் இந்தியா நூலகம் அமைப்பது பற்றி டிரம்ப் கிண்டல்..
உள்கட்டமைப்புத் திட்டங்களிலேயே அதிக முதலீடு செய்யப்படும் எனவும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்ட இந்தியா நிதி உதவி செய்தவதால் என்ன பயன் என்று நக்கலாகப் பேசிய…
திருவாரூர் இடைத்தேர்தல் : திமுகவிற்கு மா.கம்யூ ஆதரவு..
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் ஆதரவளிப்பதாக அதன் தமிழக செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற உயர்மட்டக் குழு ஆலோசணையில் திமுவிற்காவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
பேரவையில் கலைஞரைப் போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின் நெகிழ்ச்சி
கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…
திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து…
என்னம்மா இப்புடி பண்றிங்களேம்மா….
ஒரு சிறுவனை வைத்து வைரலாக பரவி வந்த வீடியோவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோவுடன் வாய்ஸ் மிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார்கள். தற்போது…
சிட்னி டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை 177/2; அகர்வால், புஜாரா அரை சதம்…
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல்…
