சென்னை-தூத்துக்குடி இடையே 13,200 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச்சாலை: மத்திய அரசு தகவல்

மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘பாரத் மாலா திட்டம்’…

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்

சென்னையில் வள்ளூவர் கோட்டம் முன் மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது

4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொல்கொத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தை கூட்டியதன் நோக்கம் குறித்து பேசினார். அனைவரின் ஒற்றுமை மூலம் பாஜகவை வீழ்த்தலாம் என்று தெரிவித்தார்.…

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்கள்…

தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பழனிக்கு செல்வதால், மதுரை-பழனி எக்ஸ்பிரஸ்…

கொல்கத்தா மாநாடு பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமையும் : மு.க.ஸ்டாலின்..

மக்களை பிளவுப்படுத்தி ஆட்சி செய்யும் பாஜகவுக்கு கொல்கத்தா மாநாடு எச்சரிக்கையாக அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் கொல்கத்தாவில்…

மக்களவைத் தேர்தல் தேதிகள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு தேர்தல் ஆணையம்..

மக்களவைத் தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி மற்றும்…

தவறவிடாதீர்…: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம்..

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. பதிவுதாரரின் நலனை கருத்தில் கொண்டு 2011…

சென்னை டிஎம்எஸ் : வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு

சென்னை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார். காற்றோட்ட வசதிகள், தண்டவாள பணிகள், சமிக்ஞை செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து…

ஆஸி.. எதிரான ஒருநாள் தொடர் : இந்தியா வரலாற்று சாதனை..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியா,…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் துாதரக அதிகாரிகள் சந்திப்பு..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (18-01-2018) ஆழ்வார்பேட்டை இல்லத்தில், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின்…

Recent Posts