சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மலேசிய முன்னாள் பிரதமர் : 25 ஆண்டுகள் பதவி வகித்தவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மக்கள்..

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் தான் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவின் மூத்த அரசியல்வாதி என்றால் அது மகாதீர் தான். 1981 முதல் 2003…

டிவிட்டர் ‘ப்ளூ டிக்’கின் விலை மாதம் 8 டாலர் : எலன் மஸ்க் அதிரடி அறிவிப்பு..

டிவிட்டர் ‘ப்ளூ டிக்’கின் விலை மாதம் 8 டாலர் – எலன் மஸ்க் அதிரடி அறிவித்துள்ளார்.ஒவ்வொரு நாட்டின் வாங்கும் திறனுக்கு ஏற்ப விலை மாறுபடும் எனவும் தகவல்…

மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேக்கு இறுதி மரியாதை..

மறைந்த முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிபாரபூர்வ இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) நடைபெற்றுள்ளது.வெளிநாடுகளிலிருந்து வருகையளித்த 700 பேர் உட்பட சுமார் 4,300 பேர்…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..

மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிதியை மில்­லி­யன் கணக்­கில் தவ­றா­கக் கையாண்­ட­தற்­காக 12 ஆண்­டு­கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முன்­னாள் மலே­சியப் பிர­த­மர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.ஊழல்…

10 குழந்தைகளைப் பெற்றால் 13 லட்சம் பரிசு ‘Mother Heroine’ பட்டம்:ரஷ்ய அரசு அறிவிப்பு..

ரஷியாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் பரிசு என அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் அறிவித்துள்ளார்ரஷியாவில் கடந்த ஆண்டுகளாக மக்கள் தொகை…

“மக்களை மது அருந்த அரசு வேண்டுகோள்”: இங்கல்ல ஜப்பானில்..

மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி..

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் பதவியேற்பு..

இலங்கை அரசின் இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிறெ்றார்.பொருளாதார நெரு்கடியால் இலங்கையில் மக்ள் போராட்டம் வெடித்தது. அதிபர் கொத்தபயா ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர்…

சிங்கப்பூரில் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே..

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூரை வந்தடைந்துள்ளார். அவர் பயணம் செய்த சவூதி விமானம் 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர் அதிபர் பதவியிலிருந்து…

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படம் : நாஸா வெளியீடு..

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாஸா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான அகச்சிவப்புக் கதிர்…

Recent Posts