அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக காரைக்குடி அழகப்பா…

ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..

விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த விடுதலை பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி…

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை:பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி:வைகோ கடும் கண்டனம்..

நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை…

அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம்…

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பளத்…

காரைக்குடியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்…

விலைவாசி உயர்வு,பெருகும் வேலைவாய்ப்பின்மை,ஜிஎஸ்டி வரி என ஒன்றிய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.காரைக்குடி ஐந்து விளக்கு அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ்…

மழை வெள்ள நிலவரம்: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில் மழை வெள்ள நிலவரம் தொடர்பாக திருச்சி, கரூர் உள்பட 14 மாவட்ட…

ஆவின் தண்ணீர் பாட்டில்,பால் பாக்கெட்டில் சினிமா விளம்பரம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்..

ஆவின் பால் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சினிமா படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம்.தமிழகத்தில் விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்…

காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிப்பு..

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு…

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் மாபெரும் செஸ் திருவிழா:நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்..

காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில் செட்டிநாடு பப்ளிக் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாபெரும் செஸ் திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.44-வத உலக செஸ்…

Recent Posts