கோவையில் திடீர் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகள்: பொதுமக்கள் வியப்பு..

கோவையில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிட்டு வந்தார்கள். சிலையைச் சுற்றி இரும்பு தகரங்கள் வைத்து மறைவு ஏற்படுத்தபட்டிருந்தது. பணிகள் நிறைவடைந்து தகரங்கள்…

கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 3வது நாளாக தடை..

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்  உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஒகி புயல் பாதிப்பு : குமரி விரைகிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்..

ஒகி புயலின் கோரத் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டமே நிலைகுலைந்து போய்வுள்ளது.4 நாட்களாக மாவட்டம் இருளில் முழ்கி உள்ளது. புயல் பாதிப்புக்களை நேரில் பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

நடிகர் விஷாலுக்கு ஆதரவாக பிரச்சாரம் : இயக்குனர் சுசீந்திரன் …

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் விஷாலுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் தான் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.  

மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..

கடலில் சிக்கிய தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர். லட்சத்தீவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்ச தீவு பகுதிகளில் 173 மீனவர்கள் பத்திரமாக…

சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி தாயைக் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்..

சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசிணியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாக அவரது…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நடிகர் விஷாலை எதிர்த்து இயக்குநர் அமீர் போட்டி..

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலை எதிர்த்து போட்டியிடப்போவதாக இயக்குநர் அமீர் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால். சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ள…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிப்பு..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜனை அறிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில செயலாளர் திரு. கரு. நாகராஜன் அவர்கள் வெற்றி…

அரோகரா.. கோஷம் விண்ணைமுட்ட திருவண்ணாமலையில் மகா தீபம் ..

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அரோகரா.. கோஷம் விண்ணைமுட்ட திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும், மதுரை திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும்…

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டி…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்.கே. நகரில் சுயேட்சையாக விஷால் போட்டியிட உள்ளார். விஷால் போட்டியிடுவதால் ஆர்.கே. நகரில் 5…

Recent Posts