விரைவில் அதிமுகவிற்கான தொலைகாட்சி, நாளிதழ் தொடக்கம்..

அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் எம்எல்ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மெத்தனம் காரணமாகவே, ஆர்.கே.நகரில்…

ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது..

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள்…

அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்

அதிமுகவில் 12 புதிய செய்தி தொடர்பாளர்களை நியக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் பேட்டி அளிக்கவோ, கட்சி நிலைப்பாடு குறித்து ருத்து தெரிவிக்கவோ உரிமை இல்லை என்று…

பேரவையில் அரசை டி.டி.வி விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம்: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு..

பேரவையில் அரசை டி.டி.வி விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.எங்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசு…

திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுர இல்லத்தில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி சந்தித்துப் பேசினார். அண்மையில் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த பிறகு…

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜர்…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவின் உடலை மருத்துவர் சுதா சேஷய்யன் எம்பால்மிங் செய்தது குறிமப்பிடத்தக்கது.…

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்,துணை முதல்வர் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி ..

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. நடிகர் ரஜினிகாந்த்…

ஆன்மிகம் என்ற வார்த்தை அரசியலுக்கு ஆகாது : தினகரன்…

ஆன்மிகம் என்ற வார்த்தையை ரஜினி அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் போய் முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் சென்னை…

திருவையாறு இசைவிழா: ஆளுநர் தொடங்கி வைத்தார்..

திருவையாறு தியாகராஜரின் 171-வது ஆராதனை விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். விழாவில்திருவையாறு ஆராதனை விழா குழுத் தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர்…

Recent Posts