ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.…
Category: தமிழகம்
Tamil Nadu News
செம்மரம் கடத்தியதாக ஆந்திர சிறைகளில் 3,000 தமிழர்கள் அடைப்பு..
செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைதாகி ஆந்திராவின் 5 மாவட்ட சிறைகளில் 3,000 தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என…
டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சந்திப்பு..
அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று காலை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை சந்தத்துப் பேசினார் . சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…
12 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி அந்தஸ்தில் பணியாற்றும் 12 பேர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெறுகின்றனர். செந்தில்வேலன், அபினேஷ்குமார், அஸ்ராகார்க், ஏ.ஜி.பாபு,…
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்..
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். சத்யபிரதா சாஹூ தற்போது மெட்ரோ நிர்வாக இயக்குனராக உள்ளார்.
`புதிய அரசியல் கட்சி தொடங்கிய கமலுக்கு பாரதிராஜா வாழ்த்து…
அரசியல் பயணத்தைத் தொடங்கி, புதிய அரசியல் கட்சியை அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்காலமின் இல்லத்திலிருந்து அரசியல்…
காவிரி விவகாரத்தில் அரசுக்கு முழு ஆதரவு : அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை’…
அம்ருதா ஜெ.வின் மகள் என்று கூறுவது சொத்துக்காகதான்: ஜெ.தீபா பதில் மனு..
அம்ருதா என்பவர் ஜெ.வின் மகள் என்று கூறுவது சொத்துக்காகதான் என்று தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெ.வின் மகள் என்று உரிமைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது..
காவேரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்,…
பிளஸ் 2 பொதுத் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட்..
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தங்கள் பள்ளிகளில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வருகிற…
