நாகை மாவட்டம் பொறையார் அருகே கூலிப்படையினரை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். நாகை மாவட்டம் ஆக்கூர் அருகே உள்ள மருதம்பள்ளம் கிராம…
Category: தமிழகம்
Tamil Nadu News
அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம்
அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வரும்,துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலத்தில் பலத்த மழைக்கு…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. தேர்வில் முறைகேடு செய்வோரை கண்டுபிடிக்க 6.900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3,609 மையங்களில் நடக்கும் தேர்வை 10.01 லட்சம் மாணவர்கள்…
மத்திய அரசின் திட்டங்களுக்குத் துணைபோகும் பட்ஜெட்: வைகோ
தமிழக மக்களுக்கு அழிவை உண்டாக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு துணைபோயிருப்பது 2018-19-ம் ஆண்டின் பட்ஜெட்டில் அப்பட்டமாகத் தெரிகிறது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
2018-19 தமிழக பட்ஜெட் : உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடி ஒதுக்கீடு..
தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தனது பட்ஜெட் உரையில், உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.172 கோடியும், புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…
தமிழை வணிக நோக்கில் அழைத்து செல்கிறது கூகுள்…
இணையதளங்களில் தமிழ் மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் மூலம் இணையதளங்கள் வருவாய் ஈட்டவும் கூகுள் தனது விளம்பர சேவையை (Adsense) விரிவாக்கம் செய்துள்ளது. கூகுள் ஆட்சென்ஸ் (Adsense)…
தினகரன் விழாவுக்காக பிரம்மாண்ட பேனர்கள்: டிராபிக் ராமசாமி தர்ணா போராட்டம்..
மதுரை மாவட்டம், மேலூர் அருகே டிடிவி. தினகரன் தொடங்கும் புதிய அமைப்பின் பெயர், கொடி அறிமுக விழாவுக்காக வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி நடுரோட்டில்…
தமிழக பட்ஜெட் 2018-19 : உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி ஒதுக்கீடு..
தமிழக பட்ஜெட் 2018-19 : உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.269.82 கோடி ஒதுக்கீடு.. தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்…
2018-19 தமிழக பட்ஜெட் : திமுக வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் 2018-19-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை(பட்ஜெட்) யை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழக சட்டப்பேரவைக்கு எதிர்கட்சி தலைவர்…
