ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

ஆவின் பால் பாக்கெட்டுகளில் மிக விரைவில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மாநில தலைவரான…

ராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..

ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை 22-ந்தேதி வரை நீடித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..

staliதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவிலி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட நவம்பர் 14ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விருப்ப…

மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

மறைந்த முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி வெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..

சென்னை அண்ணாஅறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக பொதுக் குழு : 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள்…

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு : -பொதுமக்கள்அதிர்ச்சி …

சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் வழக்‍கத்தை விட காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றின் தர அளவு…

அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்..

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக திகழச்செய்ய…

Recent Posts