ரஜினிகாந்த் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

சென்னையில் நாளை பத்திரிகையாளர் சந்திப்பு நடக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு…

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மூன்று பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மூன்று பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைமைச் செயலகத்தில் இன்று திமுக தலைவர்…

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிப்பு..

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1. கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் 2.தம்பிதுரை, கொள்கை பரப்பு செயலாளர் 3. ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் காலியாக…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வர வேண்டும்: பழ.நெடுமாறன்..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் கொண்டு வராவிட்டால் திமுக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பழ.நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். தமிழர்…

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு!: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் இரங்கல் செய்து தெரிவித்துள்ளார்.…

திமுகவின் 47 ஆண்டு கால பொதுச் செயலாளரான அன்பழகனின் மறைவு வேதனையளிக்கிறது : ப.சிதம்பரம் இரங்கல்

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,’ திமுக கழகத்தின் மூத்த…

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். அவரது உடல் இன்று மாலை…

பேராசிரியா் க. அன்பழகன் மறைவு..

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல்…

உசிலம்பட்டியில் எருக்கம்பால் கொடுத்து பெண் குழந்தையைக் கொன்ற அவலம்..

இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிசுவுக்கு பெற்றோரின் ஒப்புதலோடு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தர் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவுக்கு தலைவராக ஜே.என்.யு துணை வேந்தரை நியமித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த…

Recent Posts