மன்மோகன் சிங்கின் பெரிய ரசிகன் நான்: ஒபாமா

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா, தம்மை பிரதமர் மன்மோகன்சிங் கின் பெரிய ரசிகன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் நாளேடு சார்பாக நடைபெற்ற தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற ஒபாமா,…

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

ஏககாலத்தில் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லீம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கான…

ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..

கேரள அரசு கல்லுாரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணிய அன்மையில் தடைவிதித்தது. இதனை எதிர்க்கும் விதமாக கேரள கல்லுாரி மாணவிகள் கைலி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் சுதந்திரத்தை…

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு..

டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தனது அறக்கட்டளை பணிகள் தொடர்பாக டெல்லி வந்துள்ள ஒபாமா, தனியார் நிறுவன…

உ.பி உள்ளாட்சி தேர்தல் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை..

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூன்று…

மம்தா மூக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு: ராஜபுத்ர தலைவர் அறிவிப்பு..

பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய…

செல்போன்களில் இருந்து சீன செயலிகளை நீக்க இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவு!

ஆன்ட்ராய்டு செல்போன்களில் ஆப் மூலம் வைரஸ்களைப் பரப்பி தகவல்களைத் திருடும் மால்வேர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை இது பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால், அரசு முன்னெச்சரிக்கை…

தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா மோடிக்கு…

தகவல் திருட்டைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!

தகவல் பாதுகாப்புச் சட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா குழு வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மின்னணு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் தகவல்…

பெற்றோரிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹாதியா!

லவ் ஜிஹாத் வழக்கில் கேரளப் பெண் ஹாதியாவை பெற்றோரிடம் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன் ஹாதியாவின் கோரிக்கையை ஏற்று சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில்…

Recent Posts