அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.
Category: இந்தியா
India News
மும்பையில் பயங்கர தீ விபத்து : பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு
மும்பையில் உள்ள மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள…
முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..
முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை…
விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல் : 5 மாணவர்கள் உயிரிழப்பு..
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தனர்.
ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்; விரைவில் தேர்வு..
ரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. இதில் ஆட்களை நிரப்ப தேர்வாணையம் மூலம் தேர்வுகள்…
சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர…
இமாச்சல் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவியேற்பு…
Jairam Thakur takes oath as Himachal Pradesh Chief Minister இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று…
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 5 மாணவிகள் உயிரிழப்பு..
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் படகு ஒன்றில் மாணவிகள்…
குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் பதவியேற்பு ..
தற்போது நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் விஜய்ரூபானி குஜராத்…
குஜராத்தில் பாஜக பதவியேற்பு விழா : பிரதமர் மோடி வருகை..
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று அங்கு புதிய அரசு பதவியேற்க உள்ளது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக…
