பொய்யான தகவல்களை கடிதத்தில் கூறி ஆந்திர மாநில மக்களை பாஜக தலைவர் அமித் ஷா அவமதித்து வி்ட்டார் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ஆந்திர…
Category: இந்தியா
India News
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..
ஆஸ்திரேலியா அருகே, பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, பப்புவா நியூ கினியாவின் 180 கி.மீ தொலைவில் உள்ள ரபாலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.8…
குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி கைது
கன்னியாகுமரி விளவங்கோடு தொகுதியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. குழித்துறை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிஸ் எம்எல்ஏ விஜயதாரணி, ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கைது…
மேலும் வங்கி மோசடி அம்பலம்: ஹைதராபாத் நிறுவனம் ரூ.1,394 கோடி ஏமாற்றியதாக சிபிஐ வழக்குப் பதிவு..
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பரபரப்பு அடங்குவதற்குள், ஹைதராபாத்தில் மற்றொரு மிகப்பெரிய வங்கி மோசடி நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த டோடெம் கட்டுமான நிறுவனம் ரூ. ஆயிரத்து 394…
வரும் 15 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கு பெரிய அச்சுறுத்தல்: ரகுராம் ராஜன் ..
ரோபாட்கள், கணினிகள், எந்திரங்கள் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலை இருக்குமா எனத் தெரியவில்லை. குறிப்பாக ரோபாட்கள் பயிற்சி சார்ந்த, பயிற்சி சாராத அனைத்துப் பணிகளையும்…
லிங்காயத்து சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்த்து…
புதிய மதமாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்து சமூகத்தினருக்கு கா்நாடகா அரசு மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளது. கா்நாடகாவில் பல ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வரும் லிங்காயத்து சமூகத்தினரின் கோாிக்கையை…
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் மறு விசாரணை…
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்..
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிறையில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ 10 லட்சம் பிணைத் தொகை, பாஸ்போர்ட் ஒப்படைக்க…
நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும்: தென் மாநில முதல்வர்களுக்கு சித்தராமையா அழைப்பு..
தென் மாநிலங்களுக்கு நிதியை குறைக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று தென்மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 2011 மக்கள் தொகை…
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி..
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பது…
