மூக்கை நுழைக்கும் மத்திய அரசு: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுகிறார் உர்ஜித் படேல்?

மத்திய அரசுடனான மோதல் முற்றுவதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனநாயகத்தின் அடித்தளத்தை பாதுகாக்கும் தன்னதிகார…

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதலவர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷன்கார்டு வைத்து உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.…

இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் : சோனியா,ராகுல் மரியாதை..

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 34 வது நினைவு தினம் இன்று. டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,சோனியா காந்தி,முன்னாள் பிரதமர்…

ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் மட்டுமே : நாளை முதல் எஸ்.பி.ஐ., கட்டுப்பாடு..

பாரத் ஸ்டேட் வங்கி (Sbi) வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே இனி எடுக்கும் புதிய நடைமுறை, நாளை (அக்.31-ம் தேதி) முதல்…

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த அருண் ஜேட்லி..

தற்போதுள்ள வாராக் கடனுக்கு முக்கியக் காரணமே, கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரையிலான காதலத்தில் ரிசர்வ் வங்கி பகுத்தறியாமல் கொடுத்த கடனை தடுப்பதில் தோல்வி அடைந்ததுதான்…

மும்பை குடிசைப் பகுதில் பயங்கர தீ விபத்து..

மும்பை பிந்திராவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குடிசைப்பகுதியில் திடீரென தீ பிடித்து ஏராளமான குடிசைகள் பற்றி எரிகின்றன. சிலிண்டர் வெடித்ததால் இங்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள்…

ஆந்திராவில் காங்கிரஸ் உடன் மகா கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் திட்டம்?..

வரும் 2019ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு…

இந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து

இந்திய – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி, ஜின்சோ அபே இருவரும் கையெழுத்திட்டனர். 13வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை ஜப்பான் சென்றுள்ள பிரதமர்…

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..

டெல்லியில்ஆம் ஆத்மி தலைவரும்டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், லோக்தந்திரிக் ஜனதா தள தலைவர், சரத் யாதவ்,பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…

நெருப்போடு விளையாடுகிறது கேரள அரசு : அமித்ஷா ஆவேசம்..

கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் நிர்வாகக் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அமித் ஷா. இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு…

Recent Posts