சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

2019 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது: அமித்ஷா

2019 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் 17 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டிடுவதாக பாஜக…

சென்னையில் இருந்து 11 பெண்கள் சபரிமலை பயணம்… சபரிமலையில் மீண்டும் பரபரப்பு..

சபரிமலைக்குச் செல்வதற்காக தமிழகத்தை சேர்ந்த பெண்கள் குழுவினரும், அதைத் தடுப்பதற்காகப் பக்தர்களும் திரண்டுள்ளதால் பம்பையில் பரபரப்பு நிலவுகிறது. பத்தனம்திட்டை மாவட்ட ஆட்சியர் 144 தடையுத்தரவை டிசம்பர் 27வரை…

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை : அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்..

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனம் உள்ளதாக தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். நாட்டிலுள்ள…

சிமென்ட் விலை குறையாது… சினிமா டிக்கெட் விலை குறையும்: ஜேட்லி

There is no GST cut on cement and auto parts: Arun Jaitley சிமென்ட், ஆட்டோ மொபைல் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில், திரையரங்க…

வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதது, ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர்த்து அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக…

மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…

மேற்குதொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பரப்பளவை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும்…

ராஜீவ் காந்திக்கு பாரத் ரத்னா விருதை திரும்பப் பெறும் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்து பெண் எம்எல்ஏ ராஜினாமா…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு…

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை : 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

காஷ்மீர் புல்வாமா பகுதியில் டிரால் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைப் பிடிக்கச் சென்ற பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து…

மத்தியப்பிரதேசத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..

மத்தியப்பிரதேசத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து முதலமைச்சர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார். அம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதலமைச்சராக கடந்த…

Recent Posts