முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். ராஜீவ் பிறந்தநாளை முன்னிட்டு,…
Category: இந்தியா
India News
காஷ்மீரில் ஆக.,19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் : தலைமை செயலாளர் அறிவிப்பு
ஆகஸ்ட் 19 ம் தேதி காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை திறக்க காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஷ்மீரில் 370…
அக்.,29 முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு..
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று மட்டும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்திருந்தார்.…
எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது..
பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் உயர்வை சிபிஎஸ்இ திரும்ப பெற்றது. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை நேற்று…
காங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு..
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்வு செய்துள்ளது. இன்று டெல்லியில் நடை்பெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா…
தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?…
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல்…
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் காலமானார்..
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் (67) உடல் நலக் குறைவால் காலமானார் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்: உமர் அப்துல்லா
அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கான பிரிவை…
ஜம்மு காஷ்மீர்- லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது
ஜம்மு காஷ்மீர் லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது.லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரும் மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றம் என…
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370 பிரிவு) ரத்து..
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்தது. மத்திய அரசு. இன்று கூடிய மத்திய அமைச்சரவை காஷ்மீருக்கான…
