கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. கூட்டுறவுச்சங்க தேர்தலில் பல முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த…

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம்..

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கிராமப்புற மக்கள் உச்சநீதிமன்ற விசாரணையை நேரிடி ஒளிபரப்பில் பார்ப்பது நல்லது. அரசியல் கட்சிகள் கருத்துகளை கூறலாம்…

சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்..

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா மசோதாவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்ற கெடு நாளை முடிவடையும்…

தலைமை செயலகம் எதிரே போராட்டம் நடத்திய அறப்போர் இயக்கத்தினர் கைது..

சென்னையில் தலைமை செயலகம் எதிரே திடீர் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் கருத்தை கேட்ட பிறகே லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது.…

கேரளாவில் சந்தன பொட்டு வைத்தற்காக மதரசாவிலிருந்து சிறுமி வெளியேற்றம்..

குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8 ஆம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில்…

போட்டித் தேர்வுகள் நடத்துவதை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதா?’: ஸ்டாலின் கண்டனம்..

அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுகவின் தலைமைக் கழகமாக ஏற்கெனவே மாற்றப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு இடையில், அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என்று…

உலக கோப்பை கால்பந்து : அரையிறுதியில் இங்கிலாந்து..

பீபா உலகக்கோப்பையின் காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, ஸ்வீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக…

விவசாயிகளை சந்திக்க சென்ற பாலபாரதிக்கு அனுமதி மறுப்பு..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே காளிப்பேட்டையில் விவசாயிகளை சந்திக்க சென்ற பாலபாரதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி தூண்டுவதாக கூறி போலீசார் அனுமதி…

ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் பயணியின் டுவீட்டால் மீட்பு…

பயணி ஒருவர் டுவிட்டரில் அனுப்பிய தகவல் மூலம், ரயிலில் கடத்தி செல்லப்பட்ட 26 சிறுமிகளை போலீசார் மீட்டனர். கடந்த 5ம் தேதி, முசாபர்புர் – பந்த்ரா அவாத்…

ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா?: டெல்லியில் இன்று சட்ட ஆணைய ஆலோசனை கூட்டம்..

நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது.…

Recent Posts