தமிழகத்தில் இன்று (06.08.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் சென்னை நிலவரம்:- தங்கம் (22 கேரட்) | 1 கிராம் – ₹ 2,835 |…
Author: admin
நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் தவிப்பு..
நேபாளம் சென்ற தமிழக பக்தர்கள் 24 பேர் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக 200 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிமிக்கோட்டில்…
திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில்…
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7 .0ஆகப் பதிவு..
இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏராளமான…
கருணாநிதியின் நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர்..
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்..
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான…
கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் விரைவில் வீடு திரும்புகிறார்..
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி விரைவில்வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி…
தங்கம், வெள்ளி விலை ..
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,832 8 கிராம் 22,656 தங்கம் விலை…
கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிப்பு..
நிறுத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் தேதியை கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 2-ம் நிலை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நாளை…
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் 14-ம் தேதி பதவியேற்பு?..
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வரும் 14-ம் தேதி பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 24-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்து, அன்றே வாக்கு…
