ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன்…

ஆசிரியர் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் நியமனம் பற்றிய தணிக்கை குழுவின் வழிகாட்டுதலை நீதிமன்றத்தில் சமர்பிப்போம். ஈரோட்டில்…

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: அரசாணை அரசிதழில் வெளியீடு..

தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. தமிழநாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு…

ஏமனில் சவுதி விமானப்படை தாக்குதல் : 30 பேர் உயிரிழப்பு..

ஏமனில் சவுதி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். அர் துராஹிமி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கார்களில் சென்று கொண்டிருந்தனர்.…

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை…

கேரளா வெள்ள பாதிப்பு : பில்கேட்ஸ் ரூ.4 கோடி நிதியுதவி..

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பில்கேட்ஸ் ரூ.4¼ கோடி நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடுமையான வெள்ளம் பாதிக்க்கப்பட்டு 370 பேருக்கும் அதிகமானனோர் பலியாகினர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மிக…

மேற்கு தொடர்ச்சி மலை : திரை விமர்சனம்

மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த…

லக்ஷ்மி : திரை விமர்சனம்..

லக்ஷ்மி திரை விமர்சனம்.. நடனப்புயல், இந்தியாவின் மைக்கல் ஜாங்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு தேவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி…

எச்சரிக்கை திரை விமர்சனம்..

எச்சரிக்கை திரை விமர்சனம்.. அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த லட்சுமி, மா என்ற குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட சர்ஜுன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் எச்சரிக்கை. பாலியல்…

டெல்லியில் ஆக., 27-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..

டெல்லியில் ஆகஸ்ட் 27-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடைபெறுவுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல், 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.…

Recent Posts