மன்மோகன் சிங்கை சிறுமைப்படுத்தும் பாஜக: பிரியங்கா காட்டம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறுமைப் படுத்துவதற்காக,, வர்த்தக ரீதியான ஒரு திரைப்படத்திற்கு பாஜக விளம்பரம் செய்து வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த பாலிவுட்…

வெங்காய ஏற்றுமதிக்கான மானியம் 10 சதவிகிதமாக உயர்வு..

நாடு முழுவதும் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிகளவு வெங்காயம் வந்து கொண்டள்ளது. இதனால் வெங்காய விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை வெங்காய ஏற்றுமதியை…

மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸி., அணிக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443…

கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்…

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினருடன், அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 21 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் வேலைநிறுத்தத்தில்…

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அப்பல்லோவில் அனுமதி..

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து…

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் அக்கவுண்ட் : ஆர்.எஸ் பாரதி காவல் ஆணையரிடம் புகார்..

சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கி அவர் பதிவிற்றதாக மதரீதியாக அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர்…

கபாலி, காலாவை ஓரங்கட்டிய ‘பேட்ட’…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம்…

மலேசிய சிறையில் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை : அமைச்சர் சுஷ்மா சுவராஜ்..

மலேசிய சிறையில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். திமுக…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல்..

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜன., 24 அல்லது…

“செல்வோம், சொல்வோம், வெல்வோம்” முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டங்கள் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஜனவரி 8ம் தேதி முதல், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள்…

Recent Posts