மெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் பவுலர்கள் அசத்த இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு…

இலங்கையில் காவல்துறையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் அதிபர் சிறிசேன

இலங்கையில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார். இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பெற்று, 9 நாட்கள் கடந்த…

பிளாஸ்டிக் இருப்புகளை டிச., 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 2019, ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி…

மு.க.ஸ்டாலினுக்கு “ஹலோ தமிழா விருது!”…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தினத்தந்தி குழுமத்தின் ‘ஹலோ எஃப்.எம் பண்பலை’ சார்பில் ‘அதிகம் பேசப்பட்ட பிரபலம்’ என்றவகையில் ‘ஹலோ தமிழா விருது’ வழங்கப்பட்டது. ஹலோ எஃப்.எம் நிறுவன…

2019 -ஆம் ஆண்டில் பள்ளிகளுக்கு 150 நாட்கள் விடுமுறை..

2019ம் ஆண்டில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு 150 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான, அனைத்து அரசு பள்ளிகளின் பணி நாட்கள்…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பீரதிப் யாதவின் எழுத்துப்பூர்வ…

பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு..

பூடான் பிரதமர் லாட்டே ஷெரிங், முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி டெல்லி வந்தார். 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருந்த அவர், பிரதமர் மோடி உள்ளிட்ட…

புத்தாண்டு கொண்டாட்டம் : புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி..

புத்தாண்டு பண்டிகை நெருங்கிவரும் நிலையில் புதுச்சேரியை நோக்கி வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதனால், புதுச்சேரியில் உள்ள பல நட்சத்திர…

ரயில்வே துறையில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களுக்கு வேலை வாய்ப்பு..

இந்தியன் ரயில்வேயில் 14 ஆயிரம் இளநிலை பொறியாளா்களை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயில்…

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சேஷய்யன் நியமனம்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. துணைவேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத்துறை அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.…

Recent Posts