அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத்…

தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது : மதுரையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை..

தமிழகத்தில் கெட்டுப்போன ஆட்சி நடைபெறுகிறது என்றும், சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை வண்டியூரில் திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மக்களவை…

தமிழகத்தில் 18 இடைத்தேர்தலில் போட்டியிட 305 வேட்புமனுக்களும் ஏற்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியி்ட 305 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறினார். வாகன சோதனையில் இதுவரை 50 கோடி ரூபாய்…

மக்களவைத் தேர்தலில் போட்டியிட 932 வேட்புமனுக்கள் ஏற்பு..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தேர்தலில் வேட்புமனுக்கள் நேற்று முன் தினம் முடிவடைந்தது. நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில்  932 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை…

நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக் கூறிய தம்பதி உச்சநீதிமன்றத்தில் மனு..

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ் தங்கள் மகன் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரை மேலுார் கதிரேசன் தம்பதி வழக்கு தொடர்ந்தது. வழக்கு…

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை..

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலைத்…

விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்: அமெரிக்கா

விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தி…

சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் : மனநல மருத்துவர் ஷாலினி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல…

மக்களவைத்தோ்தல் நடைபெறும் ஏப்.18ம் தேதி பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெறும் ஏப்ரல் 18ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏப்ரல்…

கெட்டுப் போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு என புகார் : தமிழக அரசு 2 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு..

தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவ மனைகளில் கெட்டுப் போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க…

Recent Posts