தி.மு.க. இளைஞரணிக்கு வயது 41…தொடங்கப்பட்டது எப்படி?

திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இளைஞரணியினர் சமூகவலைத் தளங்களில் அதனைக் கொண்டாடி பதிவுகளை இட்டு வருகின்றனர். இதுகுறித்து இளைஞரணி சார்ந்த முகநூல்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்:டி என் பி எஸ் சி அறிவிப்பு…

தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் என டி என் பி எஸ் சி…

பெகாசஸ் உளவு விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி ..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கூட்டத்தொடர் இன்று 2 வது நாளாக கூடியது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி..

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு…

நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கு முடக்கம்..

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியான நடிகை குஷ்புவின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கி அனைத்து பதிவுகளையும் அளித்துள்ளனர்.டிவிட்டர் கணக்கை முடக்கிய மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,664 கோடி மதிப்பிலான 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க ரூ.28,664கோடி முதலீட்டில், 55,054 வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கிண்டி தனியார் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…

கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் : முதல்வர் எடியூரப்பா பதவி விலக சம்மதம்?..

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆண்டுவருகிறது. நேற்று பிரதமரை சந்தித்த முதல்வர் எடியூரப்பா உடல் நிலை காரணமாக பதவி விலவதாக தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.எடியூரப்பாவை…

கூடுதல் தளர்வுகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த…

Recent Posts