டாஸ்மாக் கிடங்குகளை சீரமைக்க மருத்துவப் பணிகள் கழகம் டெண்டர் …

டாஸ்மாக் கிடங்குகளை சீரமைக்க மருத்துவப் பணிகள் கழகம் டெண்டர் அறிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை கொள்முதல் செய்து சீராக விநியோகிப்பதே மருத்துவக் கழகத்தின் பணி. மருத்துவம் சாராத பணிகளை ஒப்படைப்பது மருத்துவக் கழகத்தின் அடிப்படை நோக்கத்தை பாதிக்கும் என மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வைய்யம்பட்டி விவசாயிகளுக்கு பயோ என்சைம் (Bio Enzyme) எவ்வாறு தயாரிப்பது: வேளாண் கல்லுாரி மாணவிகள் பயிற்சி..

Recent Posts