U19 ஆசியக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன்…

U19 ஆசியக் கோப்பை இறுதிப் பொட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஒரு விக்கட் வித்தியாசத்தில் மிகவும் பரபரப்பான சூழலில் வெற்றி வாகை சூடியது. ஆசியகோப்பை U19 இந்திய அணி சாம்பியன் வென்றது.
ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள் இந்திய அணி 9 விக்கெட்டுக்குப் பின் அருமையாக ஆடி வென்றது.

“சினிமாவில் குற்றவாளிகளை தொங்கவிட்டு மாஸ் பிஜிஎம் போட்டிருப்பார் முதல்வர்” : இபிஎஸ் கண்டனம்..

Recent Posts