மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை: 2 பேர் கைது..

மதுரையில் பிரபல நகைக்கடையான தனிஷ்க் நகைக் கடையில் நேற்று நகைகள் கொள்ளை போயின. இந்த கோள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில் தேடப்படும் இளைஞர் நிஷாந்தின் தந்தை சுரேஷ்,இன்ஸ்டாகிராம் இன்புஃளுயென்சர் மீனாட்சி இருவரும் காவல்துறை வலையில் சிக்கினர்.. கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து 5 கிலோ நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மீதி நகைகளை மீட்கவும் தேடப்படும் இளைஞரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கேக் வழங்கும் திட்டம் :திண்டுக்கலில் குன்றக்குடி அடிகளார் தொடங்கி வைத்தார்..

“சினிமாவில் குற்றவாளிகளை தொங்கவிட்டு மாஸ் பிஜிஎம் போட்டிருப்பார் முதல்வர்” : இபிஎஸ் கண்டனம்..

Recent Posts