மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கு விழா : அரசியல் வேண்டாம் உயர்நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா கல்வெட்டில், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத நிகழ்வுகளில் அரசியல் கூடாது; மிகவும் வருத்தமாக உள்ளது; கோயிலில் அடுத்து நடைபெறும் விழாக்களில் சட்டப்படி அனைவரின் பெயரும் இடம் பெற வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளனர்.

“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம்..” : மு.க.ஸ்டாலின்..

Recent Posts