
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமாக இருந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாளை முன்னிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செய்தார். அது போல் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கலைஞரின் பிறந்தநாளுக்கு அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செய்து வருகின்றனர்.
