முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.