தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில், ஒரு கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து, பட்டியல் சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்