நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெகவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சூலை 1-ஆம் தேதிக்குள் தவெக பதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்