விவசாய உரங்கள் விலை கடும் உயர்வு : விவசாயிகள் அதிர்ச்சி…

விவசாய உரங்கல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள் கலக்கத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
மேற்கு ஆசியப் பொர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்தள்ளது. இதனால் மூலப்பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் அதாடர்ந்து உரங்களின் விலை கடுமையாக உயர்ந்தள்ளது.
பொட்டாஷ் உரம் விலை ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், காம்ப்ளக்ஸ் உரம் ரூ.1,550 லிருந்து ரூ.2,100 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதைப்போல யூரியா,சல்பேட்,பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா …

Recent Posts