ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகுவதாக லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியில் மூத்த வீரர்…
Tag: latest tamil news
டிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின் வீடு…
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….
தென் மேற்கு பருவமழை கர்நாடகம்,கேரளாவில் தற்போது கொட்டிதீர்த்து வருகிறது.கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 81,284 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு…
8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.…
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் ..
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தென் மேற்கு வங்க கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான…
மன்மோகன் சிங் குறித்து மோடியின் குற்றச்சாட்டு: ராகுல் கண்டனம்..
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டு மோசமான முன்உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ்…
தலித் கலப்பு திருமணம் : மத்திய அரசு 2.5 லட்சம் உதவி தொகை அறிவிப்பு..
தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் 2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்…
காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..
புயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்
ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.
