காரைக்குடியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 2-வது நாள் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வாழ்த்து..

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெற்று வருகிறது.நேற்று ஏப்ரல்-9-ஆம் தேதி நடைபெற்ற 2-வது நாள் சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது.…

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி 2022…

காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெறுகிறது.தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் உலகின் மூத்தகலை, முதற்கலை, போர்க்கலையின் தாய்க்கலை, தமிழர்களின்…

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக…

காரைக்குடியில் எல்ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி தர்ணா போராட்டம்..

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும்…

காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மருத்துவர் :போக்சோவில் கைது..

காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் அமைந்துள்ள பிகேஎன் மருத்துவமனை மருத்துவர் பி.கே.மோகன் குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்குடி செக்காலை…

காரைக்குடியில் எம்.ஜிஆரின் 105-வது பிறந்ததினம்:அதிமுக சார்பில் மரியாதை.

காரைக்குடியில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105 பிறந்த தினத்தை முன்னிட்டு ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள அம்.ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட…

காரைக்குடியில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கே.எம்.சி மருத்துவமனை சார்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காகவும் நம் இந்திய தேசத்தில் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி சாதனையை வலியுறுத்தி இன்று 19.12.2021…

காரைக்குடியில் சாலையை சீர்படுத்த கோரி முற்றுகை போராட்டம்..

காரைக்குடியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகள் சில சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் இன்று செஞ்சையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் சாலையை சீரமைக்க…

காரைக்குடியில் தரமற்ற பாதாள சாக்கடை பணி : தர நிர்ணயகுழு ஆய்வு நடத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை…

காரைக்குடியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உடனிருந்தார். அப்போது பேசிய கார்த்தி…

தமிழகத்தில் புகழ் பெற்ற அசல் பட்டு,கைத்தறி ஒருங்கிணைந்த விற்பனையகம்: தற்போது காரைக்குடியில் ..

காரைக்குடியில் சகல வசதிகளுடன் ஒருங்கிணைந்த அசல் பட்டு,கைத்தறி விற்பனையகம் செஞ்சையில் காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் மிகப் பெரிய வளாகமாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் கோவையை அடுத்து…

Recent Posts