மாநிலங்களவை தேர்தல்: ம.பி-யில் காங்., வேட்பாளர் மனு நிராகரிப்பு..

மாநிலங்களவையில் காலியாகவுள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 3 காலியிடங்களுக்கு பாஜகவிற்கு 2 , காங்கிரஸ் 1 என்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர் மேல் உள்ள கிரிமினல் வழக்கை குறிப்பிடாமல் உள்ளது பற்றி பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனு நிராகரிக்கப்பட்டது.

பாஜக ஏற்கனவே மூன்றாவது வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தால் 3 இடங்களையும் பாஜக கைப்பற்றும் நிலை தற்போது உள்ளது.

‘அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்’…

“பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை

Recent Posts