அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது..

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்,துணை முதல்வர் தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை ஸ்லீப்பர் செல்: தினகரனை வம்புக்கிழுத்த முதல்வர்

கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தைதான் ஸ்லீப்பர் செல்கள் என்று இன்று உதகையில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடினார். உதகையில் இன்று முதல்வர்…

2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழிக்கு ராகுல்காந்தி வாழ்த்து..

2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக கனிமொழி கூறும் போது, ‘‘தீர்ப்புக்கு பிறகு ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 25-ம் தேதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

அந்தமான் அருகே வரும் 25-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

இமாசலப் பிரதேசத்தில் ஆட்சி கிடைத்தது… முதல்வர் பறிபோனார்!

இமாச்சல பிரதேசத்தில் இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியடைந்துள்ளார். இதனால் முதலமைச்சருக்கு புதிய ஆளைத் தேட வேண்டிய…

தமிழகத்திற்கு சிறப்பு நிதி தேவை : பிரதமருக்கு ராகுல் கடிதம்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி எழுதியுள்ள…

மீனவர்களை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு..

பிற மாநிலங்களிலிருந்து படகுகளுடன் மீனவர்களைத் தமிழகம் அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா – சந்தோஷ் பாபு, மகாராஷ்டிரா – ஷ்மபு கல்லோலிகர், குஜராத் –…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

புயலாக மாற வாய்ப்பு: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம்…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவு..

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.’ தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது,அதை தட்டிக் கேட்க வேண்டிய அதிமுக…

உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவை வெற்றியடையச் செய்த உ.பிஸ்!

உள்ளாட்சித் தேர்தலிலும் உத்தரப்பிரதே மக்கள் (?) பாஜவுக்கு வெற்றியை அள்ளித் தந்துள்ளனர். கோரக்பூரில் குழந்தைகள் இறந்தால் என்ன, மதவாதம் தலைவிரித்தாடினால் என்ன,, பாஜகவின் பாதங்களில் வீழ்வது என…

Recent Posts